தகையணங்குறுத்தல் (அழகு வருத்தல்)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1081
தெய்வமோ மயிலோ தோடணிந்த பெண்ணோ என்று என்
நெஞ்சம் மயங்கும்.

Tamil Transliteration
Anangukol Aaimayil Kollo Kananguzhai
Maadharkol Maalum En Nenju.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1082
பார்த்தவள் மேலும் எதிர்ப்பார்வை பார்த்தல்
கொடுந்தெய்வம் சேனையோடு தாக்கியதுபோல்,

Tamil Transliteration
Nokkinaal Nokkedhir Nokkudhal Thaakkanangu
Thaanaikkon Tanna Thutaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1083
கூற்றை முன்பு கண்டறியேன்: இன்றறிந்தேன்; பெண்மையும்
பெருங்கண்ணும் உடையது.

Tamil Transliteration
Pantariyen Kootren Padhanai Iniyarindhen
Pentakaiyaal Peramark Kattu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1084
பார்த்தவரின் உயிர்குடிக்கும் கவர்ச்சிகொண்டு பெண்ணின்
கண்கள் போர்செய்கின்றன.

Tamil Transliteration
Kantaar Uyirunnum Thotraththaal Pentakaip
Pedhaikku Amarththana Kan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1085
இது எமனோ கண்தானோ பெண்மானோ இவள் பார்வையில்
இம் முக்குணமும் உண்டு

Tamil Transliteration
Kootramo Kanno Pinaiyo Matavaral
Nokkamim Moondrum Utaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1086
வளைந்த புருவம் நேர்நின்று தடுப்பின் இவள் கண்கள்
என்னை நடுக்கா .

Tamil Transliteration
Kotumpuruvam Kotaa Maraippin Natungagnar
Seyyala Manival Kan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1087
கைபடாத முலைமேல் கிடக்கும் மெல்லாடை
மதயானைக்கு இட்ட முகமூடி போலும்.

Tamil Transliteration
Kataaak Kalitrinmer Katpataam Maadhar
Pataaa Mulaimel Thukil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1088
போரில் வராதவரும் அஞ்சும் என் ஏற்றம் இந்த நெற்றி
யழகுக்கே உடைந்து விட்டதே!

Tamil Transliteration
Onnudhar Koo Utaindhadhe Gnaatpinul
Nannaarum Utkumen Peetu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1089
மான் பார்வையும் வெட்கமும் உடையவளுக்கு வேறு
அணிகள் போடுதல் எதற்கு?

Tamil Transliteration
Pinaiyer Matanokkum Naanum Utaiyaatku
Aniyevano Edhila Thandhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1090
கள் குடித்தால் தான் மகிழ்ச்சிதரும்; காமம் போல்
பார்த்தளவில் மகிழ்ச்சி தருமா?

Tamil Transliteration
Untaarkan Alladhu Atunaraak Kaamampol
Kantaar Makizhseydhal Indru.

மேலதிக விளக்கங்கள்
🡱