குறள் (Kural) - 1085

குறள் (Kural) 1085
குறள் #1085
இது எமனோ கண்தானோ பெண்மானோ இவள் பார்வையில்
இம் முக்குணமும் உண்டு

Tamil Transliteration
Kootramo Kanno Pinaiyo Matavaral
Nokkamim Moondrum Utaiththu.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)களவியல்
அதிகாரம் (Adhigaram)தகையணங்குறுத்தல் (அழகு வருத்தல்)