குறள் (Kural) - 1081
தெய்வமோ மயிலோ தோடணிந்த பெண்ணோ என்று என்
நெஞ்சம் மயங்கும்.
Tamil Transliteration
Anangukol Aaimayil Kollo Kananguzhai
Maadharkol Maalum En Nenju.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | களவியல் |
அதிகாரம் (Adhigaram) | தகையணங்குறுத்தல் (அழகு வருத்தல்) |