குறள் (Kural) - 1089

குறள் (Kural) 1089
குறள் #1089
மான் பார்வையும் வெட்கமும் உடையவளுக்கு வேறு
அணிகள் போடுதல் எதற்கு?

Tamil Transliteration
Pinaiyer Matanokkum Naanum Utaiyaatku
Aniyevano Edhila Thandhu.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)களவியல்
அதிகாரம் (Adhigaram)தகையணங்குறுத்தல் (அழகு வருத்தல்)