குறள் (Kural) - 1086

வளைந்த புருவம் நேர்நின்று தடுப்பின் இவள் கண்கள்
என்னை நடுக்கா .
Tamil Transliteration
Kotumpuruvam Kotaa Maraippin Natungagnar
Seyyala Manival Kan.
| பால் (Paal) | காமத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | களவியல் |
| அதிகாரம் (Adhigaram) | தகையணங்குறுத்தல் (அழகு வருத்தல்) |