பொழுது கண்டு இரங்கல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1221
பொழுதே நீ மாலைக்காலமா? இல்லை; கூடிப்பிரிந்தார்
உயிர்குடிக்கும் கூரியவேல்.

Tamil Transliteration
Maalaiyo Allai Manandhaar Uyirunnum
Velainee Vaazhi Pozhudhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1222
மயங்கும் மாலையே! நீயும் வருந்துகின்றாய்; என் காதலன்
போல் நின்காதலனும் கொடியனா?

Tamil Transliteration
Punkannai Vaazhi Marulmaalai Emkelpol
Vankanna Thonin Thunai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1223
நடுங்கி வருந்தும் மாலை வெறுப்பு ஊட்டிப் பிரிவுத் துன்பம்
பெருகுமாறு வருகின்றது.

Tamil Transliteration
Paniarumpip Paidhalkol Maalai Thuniarumpith
Thunpam Valara Varum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1224
காதலர் இல்லாதபோது மாலைக் காலம்
கொலைக்களத்துக்குப் பகைவர்போல் வரும்.

Tamil Transliteration
Kaadhalar Ilvazhi Maalai Kolaikkalaththu
Edhilar Pola Varum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1225
காலைப் பொழுதுக்கு நான் செய்த நலம் என்ன? மாலைப்
பொழுதுக்கு நான் செய்த தீமை என்ன

Tamil Transliteration
Kaalaikkuch Cheydhanandru Enkol Evankolyaan
Maalaikkuch Cheydha Pakai?.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1226
மாலைக்காலம் நோய் செய்யும் என்பது காதலர்
பிரியாதபோது எனக்குத் தெரியாது.

Tamil Transliteration
Maalainoi Seydhal Manandhaar Akalaadha
Kaalai Arindha Thilen.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1227
காமம் என்னும் பூ காலையில் அரும்பும் ; பகலெல்லாம்
மொட்டாகும்; மாலையில் மலரும்

Tamil Transliteration
Kaalai Arumpip Pakalellaam Podhaaki
Maalai Malarumin Noi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1228
புல்லாங்குழல் என்னைக் கொல்லும் படையாகும்;
தீப்போன்ற மாலைக்குத் தூதும் ஆகும்.

Tamil Transliteration
Azhalpolum Maalaikkuth Thoodhaaki Aayan
Kuzhalpolum Kollum Patai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1229
திங்களோடு மாலைக்காலம் வரும்போது ஊரே மயங்கி
வருந்தும்

Tamil Transliteration
Padhimaruntu Paidhal Uzhakkum Madhimaruntu
Maalai Patardharum Pozhdhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1230
பொருள் மயக்கம் உடையவரை நினைந்து பொறுத்த
என்னுயிர் இம்மாலையில் போகும்.

Tamil Transliteration
Porulmaalai Yaalarai Ulli Marulmaalai
Maayumen Maayaa Uyir.

மேலதிக விளக்கங்கள்
🡱