குறள் (Kural) - 1229
திங்களோடு மாலைக்காலம் வரும்போது ஊரே மயங்கி
வருந்தும்
Tamil Transliteration
Padhimaruntu Paidhal Uzhakkum Madhimaruntu
Maalai Patardharum Pozhdhu.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் |
அதிகாரம் (Adhigaram) | பொழுது கண்டு இரங்கல் |