குறள் (Kural) - 1221

குறள் (Kural) 1221
குறள் #1221
பொழுதே நீ மாலைக்காலமா? இல்லை; கூடிப்பிரிந்தார்
உயிர்குடிக்கும் கூரியவேல்.

Tamil Transliteration
Maalaiyo Allai Manandhaar Uyirunnum
Velainee Vaazhi Pozhudhu.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)பொழுது கண்டு இரங்கல்