குறள் (Kural) - 1224

காதலர் இல்லாதபோது மாலைக் காலம்
கொலைக்களத்துக்குப் பகைவர்போல் வரும்.
Tamil Transliteration
Kaadhalar Ilvazhi Maalai Kolaikkalaththu
Edhilar Pola Varum.
| பால் (Paal) | காமத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | கற்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | பொழுது கண்டு இரங்கல் |