பொச்சாவாமை (மறவாமை )

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #531 #532 #533 #534 #535 #536 #537 #538 #539 #540
குறள் #531
பெரிய மகிழ்ச்சிக்கிடையே காரியத்தை மறத்தல் மிகுந்த
சினத்தைக் காட்டிலும் தீது.

Tamil Transliteration
Irandha Vekuliyin Theedhe Sirandha
Uvakai Makizhchchiyir Sorvu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #532
நாளும் வறுமை அறிவை அழிக்கும்; நாளும் மறதி புகழை
அழிக்கும்.

Tamil Transliteration
Pochchaappuk Kollum Pukazhai Arivinai
Nichcha Nirappuk Kon Raangu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #533
மறதி உடையார்க்குப் புகழ்வாழ்வு இல்லை; இது எல்லா
ஆசிரியர்க்கும் முடிந்த முடிவு.

Tamil Transliteration
Pochchaappaark Killai Pukazhmai Adhuulakaththu
Eppaalnoo Lorkkum Thunivu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #534
மறதிவாய்ப் பட்டார்க்கு எந்நலமும் இல்லை; அஞ்சிக்
கிடப்பார்க்கு அரண் உண்டோ ?

Tamil Transliteration
Achcha Mutaiyaarkku Aranillai Aangillai
Pochchaap Putaiyaarkku Nanku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #535
நினைவோடு முன்னே தடுக்காது மறந்தவன் தன்பிழைக்குப்
பின்னே வருந்தி இரங்குவான்.

Tamil Transliteration
Munnurak Kaavaadhu Izhukkiyaan Thanpizhai
Pinnooru Irangi Vitum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #536
மறவாத தன்மையைத் தவறாது பெற்றால் அதுபோன்ற
ஆற்றல் வேறில்லை.

Tamil Transliteration
Izhukkaamai Yaarmaattum Endrum Vazhukkaamai
Vaayin Adhuvoppadhu Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #537
மறவாத கருவி கொண்டு விழிப்போடு செய்தால் முடியாத
காரியம் என்பது யாதும் இல்லை .

Tamil Transliteration
Ariyaendru Aakaadha Illaipoch Chaavaak
Karuviyaal Potrich Cheyin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #538
புகழ்தரும் வினைகளை மதித்துச் செய்க; செய்யாது
விட்டவர்க்கு என்றும் வாழ்வில்லை.

Tamil Transliteration
Pukazhndhavai Potrich Cheyalventum Seyyaadhu
Ikazhndhaarkku Ezhumaiyum Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #539
நீ மகிழ்ச்சியிலே திளைத்திருக்கும் போது அங்ஙனம்
இருந்து கெட்டாரை எண்ணிப்பார்.

Tamil Transliteration
Ikazhchchiyin Kettaarai Ulluka Thaandham
Makizhchchiyin Maindhurum Pozhdhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #540
எண்ணியதை மறவாதே எண்ண முடிந்தால் எண்ணியதை
எளிதில் எய்திவிடலாம்.

Tamil Transliteration
Ulliyadhu Eydhal Elidhuman Matrundhaan
Ulliyadhu Ullap Perin.

மேலதிக விளக்கங்கள்
🡱