குறள் (Kural) - 532

நாளும் வறுமை அறிவை அழிக்கும்; நாளும் மறதி புகழை
அழிக்கும்.
Tamil Transliteration
Pochchaappuk Kollum Pukazhai Arivinai
Nichcha Nirappuk Kon Raangu.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அரசியல் |
| அதிகாரம் (Adhigaram) | பொச்சாவாமை (மறவாமை ) |