குறள் (Kural) - 540
எண்ணியதை மறவாதே எண்ண முடிந்தால் எண்ணியதை
எளிதில் எய்திவிடலாம்.
Tamil Transliteration
Ulliyadhu Eydhal Elidhuman Matrundhaan
Ulliyadhu Ullap Perin.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | பொச்சாவாமை (மறவாமை ) |