குறள் (Kural) - 537

குறள் (Kural) 537
குறள் #537
மறவாத கருவி கொண்டு விழிப்போடு செய்தால் முடியாத
காரியம் என்பது யாதும் இல்லை .

Tamil Transliteration
Ariyaendru Aakaadha Illaipoch Chaavaak
Karuviyaal Potrich Cheyin.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)பொச்சாவாமை (மறவாமை )