செங்கோன்மை (நல்லாட்சி )

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #541 #542 #543 #544 #545 #546 #547 #548 #549 #550
குறள் #541
கேட்டு ஒருபக்கம் சாயாது தண்டித்து யாரையும் ஆராய்ந்து
செய்வதே நீதி.

Tamil Transliteration
Orndhukan Notaadhu Iraipurindhu Yaarmaattum
Therndhusey Vaqdhe Murai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #542
உயிரெல்லாம் மழையை எதிர்பார்த்து வாழும்;
குடியெல்லாம் நல்லாட்சியை நோக்கி வாழும்.

Tamil Transliteration
Vaanokki Vaazhum Ulakellaam Mannavan
Kol Nokki Vaazhung Kuti.

மேலதிக விளக்கங்கள்
குறள் #543
அருளாளர்தம் நூலுக்கும் அறத்துக்கும் அடிப்படை அரசனது
ஆட்சியே.

Tamil Transliteration
Andhanar Noorkum Araththirkum Aadhiyaai
Nindradhu Mannavan Kol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #544
குடிகளை அணைத்து ஆளும் பெருவேந்தனது அடிகளைப்
பற்றி உலகம் நிற்கும்.

Tamil Transliteration
Kutidhazheeik Kolochchum Maanila Mannan
Atidhazheei Nirkum Ulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #545
முறையாக அரசாளும் மன்னவன் நாட்டில் மழையும்
விளைச்சலும் இரண்டும் இருக்கும்.

Tamil Transliteration
Iyalpulik Kolochchum Mannavan Naatta
Peyalum Vilaiyulum Thokku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #546
அரசனுக்கு வெற்றி தருவது வேலில்லை ; அவனது நேரான
செங்கோல் ஆட்சியே.

Tamil Transliteration
Velandru Vendri Tharuvadhu Mannavan
Koladhooung Kotaa Thenin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #547
நாட்டை யெல்லாம் அரசன் காப்பான்: குறையற்ற நீதி
அவனைக் காக்கும்.

Tamil Transliteration
Iraikaakkum Vaiyakam Ellaam Avanai
Muraikaakkum Muttaach Cheyin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #548
இரக்கமாகப் பார்த்து முறைவழங்கா அரசன் தன் குற்றத்தால்
தானே கெடுவான்.

Tamil Transliteration
Enpadhaththaan Oraa Muraiseyyaa Mannavan
Thanpadhaththaan Thaane Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #549
நற்குடியைக் காத்துத் தீயகுடியைத் தண்டித்தல் பழியில்லை ;
வேந்தனது கடமை.

Tamil Transliteration
Kutipurang Kaaththompik Kutram Katidhal
Vatuvandru Vendhan Thozhil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #550
கொடியவர்க்கு அரசு கொலைத்தண்டனை செய்தல்
பயிர்வளரக் களை பறிப்பது போலும்.

Tamil Transliteration
Kolaiyir Kotiyaarai Vendhoruththal Paingoozh
Kalaikat Tadhanotu Ner.

மேலதிக விளக்கங்கள்
🡱