தவம்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #261 #262 #263 #264 #265 #266 #267 #268 #269 #270
குறள் #261
தவத்தின் வடிவு தன் துன்பத்தைப் பொறுத்தல்;
எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாமை.

Tamil Transliteration
Utranoi Nondral Uyirkkurukan Seyyaamai
Atre Thavaththir Kuru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #262
தவக்கோலமும் தவமுடையவர்க்கே சிறப்பு: அதனைத்
தவமிலாதார் கொள்வது பழிப்பு.

Tamil Transliteration
Thavamum Thavamutaiyaarkku Aakum Adhanai
Aqdhilaar Merkol Vadhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #263
இல்லறத்தார் ஏன் தவஞ்செய்ய மறந்தனார் துறவிக்கு உதவ
வேண்டும் என்பதற்காகவா?

Tamil Transliteration
Thurandhaarkkuth Thuppuravu Venti Marandhaarkol
Matrai Yavarkal Thavam.

மேலதிக விளக்கங்கள்
குறள் #264
பகைவரை அழிக்கலாம். நண்பரை ஆக்கலாம்; இந்த ஆற்றல்
நினைப்பின் தவத்தால் வரும்.

Tamil Transliteration
Onnaarth Theralum Uvandhaarai Aakkalum
Ennin Thavaththaan Varum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #265
வேண்டுவன் வேண்டிய படி பெறலாம்; ஆதலின் உரிய
தவத்தை உடனே முயலுக.

Tamil Transliteration
Ventiya Ventiyaang Keydhalaal Seydhavam
Eentu Muyalap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #266
தவஞ்செய்பவரே தங்காரியம் செய்பவர் பிறர் ஆசையால்
வீண்காரியம் செய்பவர்.

Tamil Transliteration
Thavanj Cheyvaar Thangarumanj Cheyvaarmar Rallaar
Avanjeyvaar Aasaiyut Pattu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #267
காய்ச்சக் காய்ச்சப் பொன் ஒளிமிகும்; துறவிக்குத் துன்பம்
தாக்கத் தாக்க மெய்யறிவு மிகும்.

Tamil Transliteration
Sutachchutarum Ponpol Olivitum Thunpanjjch
Utachchuta Norkir Pavarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #268
தன்னுயிர் தன்முனைப்பு இல்லாதவனை உலகத்து
உயிரெல்லாம் வணங்கும்.

Tamil Transliteration
Thannuyir Thaanarap Petraanai Enaiya
Mannuyi Rellaan Thozhum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #269
தவத்தின் ஆற்றல் கைகூடியவர்கட்கு யமனைத்
தாண்டுதலும் இயலும்.

Tamil Transliteration
Kootram Kudhiththalum Kaikootum Notralin
Aatral Thalaippat Tavarkkul.

மேலதிக விளக்கங்கள்
குறள் #270
உலகில் வறியவர் பலர் . ஏன்? முயலாதார் பலர்:
முயல்வார் சிலர்.

Tamil Transliteration
Ilarpala Raakiya Kaaranam Norpaar
Silarpalar Nolaa Thavar.

மேலதிக விளக்கங்கள்
🡱