குறள் (Kural) - 264

குறள் (Kural) 264
குறள் #264
பகைவரை அழிக்கலாம். நண்பரை ஆக்கலாம்; இந்த ஆற்றல்
நினைப்பின் தவத்தால் வரும்.

Tamil Transliteration
Onnaarth Theralum Uvandhaarai Aakkalum
Ennin Thavaththaan Varum.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)துறவறவியல்
அதிகாரம் (Adhigaram)தவம்