குறள் (Kural) - 269
தவத்தின் ஆற்றல் கைகூடியவர்கட்கு யமனைத்
தாண்டுதலும் இயலும்.
Tamil Transliteration
Kootram Kudhiththalum Kaikootum Notralin
Aatral Thalaippat Tavarkkul.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் |
அதிகாரம் (Adhigaram) | தவம் |