குறள் (Kural) - 262

தவக்கோலமும் தவமுடையவர்க்கே சிறப்பு: அதனைத்
தவமிலாதார் கொள்வது பழிப்பு.
Tamil Transliteration
Thavamum Thavamutaiyaarkku Aakum Adhanai
Aqdhilaar Merkol Vadhu.
| பால் (Paal) | அறத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | துறவறவியல் |
| அதிகாரம் (Adhigaram) | தவம் |