சான்றாண்மை (நிறை குணம் )

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #981 #982 #983 #984 #985 #986 #987 #988 #989 #990
குறள் #981
கடமை அறிந்து நிறைகுணம் கொண்டவர்க்கு நல்லவை
எல்லாமே கடமைகள் என்பர்

Tamil Transliteration
Katanenpa Nallavai Ellaam Katanarindhu
Saandraanmai Merkol Pavarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #982
நற்குணமே பெரியவர்தம் நலம் ; பிறநலங்கள் அவர்க்கு ஒரு
நலமும் இல்லை .

Tamil Transliteration
Kunanalam Saandror Nalane Piranalam
Ennalaththu Ulladhooum Andru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #983
அன்பு நாணம் பொது நலம் இரக்கம் வாய்மை ஐந்தும்
சால்புக் கட்டடத்தின் தூண்கள்

Tamil Transliteration
Anpunaan Oppuravu Kannottam Vaaimaiyotu
Aindhusaal Oondriya Thoon.

மேலதிக விளக்கங்கள்
குறள் #984
ஓருயிரையும் கொல்லாமை தவமாகும்; யாரையும் குறை
கூறாமை சால்பாகும்.

Tamil Transliteration
Kollaa Nalaththadhu Nonmai Pirardheemai
Sollaa Nalaththadhu Saalpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #985
வலியார்க்கு வலியாவது தாழ்ந்து போதல்; அதுவே
சான்றோர் பகைவரைத் திருத்தும்படை

Tamil Transliteration
Aatruvaar Aatral Panidhal Adhusaandror
Maatraarai Maatrum Patai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #986
நிறைகுணத்தை மதிப்பிடும் உரைகல் யாது? தோல்வியைத்
தாழ்ந்தவரிடத்தும் ஏற்பது.

Tamil Transliteration
Saalpirkuk Kattalai Yaadhenin Tholvi
Thulaiyallaar Kannum Kolal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #987
துன்பம் செய்தவருக்கும் இன்பம் செய்யாவிடின்
நிறைகுணத்துக்கு என்ன பொருள்?

Tamil Transliteration
Innaasey Thaarkkum Iniyave Seyyaakkaal
Enna Payaththadho Saalpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #988
சால்பாகிய உறுதி மாத்திரம் இருக்குமானால் வறுமை
ஒருவர்க்கு இழிவாகாது.

Tamil Transliteration
Inmai Oruvarku Ilivandru Saalpennum
Thinmai Un Taakap Perin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #989
நிறைகுணம் என்னும் கடலுக்குக் கரையானவர் காலம்
பிறழ்ந்தாலும் தாம் ஒழுக்கம் பிறழார்.

Tamil Transliteration
Oozhi Peyarinum Thaampeyaraar Saandraanmaikku
Aazhi Enappatu Vaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #990
நிறைந்தவர் நிறைகுணம் குறைந்தால் நிலம் பாரம்
பொறுக்குமா?

Tamil Transliteration
Saandravar Saandraanmai Kundrin Irunilandhaan
Thaangaadhu Manno Porai.

மேலதிக விளக்கங்கள்
🡱