குறள் (Kural) - 988

குறள் (Kural) 988
குறள் #988
சால்பாகிய உறுதி மாத்திரம் இருக்குமானால் வறுமை
ஒருவர்க்கு இழிவாகாது.

Tamil Transliteration
Inmai Oruvarku Ilivandru Saalpennum
Thinmai Un Taakap Perin.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)குடியியல்
அதிகாரம் (Adhigaram)சான்றாண்மை (நிறை குணம் )