குறள் (Kural) - 984

ஓருயிரையும் கொல்லாமை தவமாகும்; யாரையும் குறை
கூறாமை சால்பாகும்.
Tamil Transliteration
Kollaa Nalaththadhu Nonmai Pirardheemai
Sollaa Nalaththadhu Saalpu.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | குடியியல் |
அதிகாரம் (Adhigaram) | சான்றாண்மை (நிறை குணம் ) |