குறள் (Kural) - 986

நிறைகுணத்தை மதிப்பிடும் உரைகல் யாது? தோல்வியைத்
தாழ்ந்தவரிடத்தும் ஏற்பது.
Tamil Transliteration
Saalpirkuk Kattalai Yaadhenin Tholvi
Thulaiyallaar Kannum Kolal.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | குடியியல் |
| அதிகாரம் (Adhigaram) | சான்றாண்மை (நிறை குணம் ) |