கல்லாமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #401 #402 #403 #404 #405 #406 #407 #408 #409 #410
குறள் #401
பலநூல் அறிவின்றி அவை யேறுதல் அரங்கின்றிக் காய்
உருட்டுவது போலும்.

Tamil Transliteration
Arangindri Vattaati Yatre Nirampiya
Noolindrik Kotti Kolal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #402
படிப்பு இல்லாதவன் பேச விரும்புதல் முலையில்லாதவள்
இன்பம் விழைவது போலும்.

Tamil Transliteration
Kallaadhaan Sorkaa Murudhal Mulaiyirantum
Illaadhaal Penkaamur Ratru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #403
கற்றவர் முன் பேசாது அடங்கி இருப்பரேல் கல்லாதவரும்
மிக நல்லவர் ஆவர்.

Tamil Transliteration
Kallaa Thavarum Naninallar Katraarmun
Sollaa Thirukkap Perin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #404
கல்லாதவன் உடைய இயற்கையறிவு கூர்மை யாயினும்
அறிஞர் கொள்ளார்.

Tamil Transliteration
Kallaadhaan Otpam Kazhiyanan Raayinum
Kollaar Arivutai Yaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #405
கற்றவரோடு கலந்து உரையாடிய அளவில் கல்லாதவன்
மதிப்புக் கரைந்து போகும்.

Tamil Transliteration
Kallaa Oruvan Thakaimai Thalaippeydhu
Sollaatach Chorvu Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #406
உயிரோடு இருக்கிறார் எனலாமே யன்றிக் கல்லாதவர்
களர்நிலம் போன்றவர்.

Tamil Transliteration
Ularennum Maaththiraiyar Allaal Payavaak
Kalaranaiyar Kallaa Thavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #407
நுண்மை மாட்சி கூர்மை பொருந்திய அறிவு இல்லாதவன்
அழகு நிறப்பொம்மை போலும்.

Tamil Transliteration
Nunmaan Nuzhaipulam Illaan Ezhilnalam
Manmaan Punaipaavai Yatru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #408
படித்தவர் எய்திய வறுமையைக் காட்டிலும் படியாதவர்
எய்திய செல்வம் கேடாகும்.

Tamil Transliteration
Nallaarkan Patta Varumaiyin Innaadhe
Kallaarkan Patta Thiru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #409
கல்லாதவர் உயர் குடியிற் பிறந்திருப்பினும் தாழ்குடியிற்
பிறந்த அறிஞர்க்கு ஒவ்வார்.

Tamil Transliteration
Merpirandhaa Raayinum Kallaadhaar Keezhppirandhum
Katraar Anaiththilar Paatu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #410
விலங்கும் மக்களும் வேற்றுமை எவ்வளவு அவ்வளவு
கற்றாரும் கல்லாரும்.

Tamil Transliteration
Vilangotu Makkal Anaiyar Ilangunool
Katraarotu Enai Yavar.

மேலதிக விளக்கங்கள்
🡱