குறள் (Kural) - 403

குறள் (Kural) 403
குறள் #403
கற்றவர் முன் பேசாது அடங்கி இருப்பரேல் கல்லாதவரும்
மிக நல்லவர் ஆவர்.

Tamil Transliteration
Kallaa Thavarum Naninallar Katraarmun
Sollaa Thirukkap Perin.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)கல்லாமை