குறள் (Kural) - 402

படிப்பு இல்லாதவன் பேச விரும்புதல் முலையில்லாதவள்
இன்பம் விழைவது போலும்.
Tamil Transliteration
Kallaadhaan Sorkaa Murudhal Mulaiyirantum
Illaadhaal Penkaamur Ratru.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | கல்லாமை |