குறள் (Kural) - 405

கற்றவரோடு கலந்து உரையாடிய அளவில் கல்லாதவன்
மதிப்புக் கரைந்து போகும்.
Tamil Transliteration
Kallaa Oruvan Thakaimai Thalaippeydhu
Sollaatach Chorvu Patum.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அரசியல் |
| அதிகாரம் (Adhigaram) | கல்லாமை |