கல்வி

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #391 #392 #393 #394 #395 #396 #397 #398 #399 #400
குறள் #391
கற்கத்தக்க நூல்களைத் தெளிவாகக் கற்க; கற்றபின் தக்கபடி
வாழ்வில் நிற்க.

Tamil Transliteration
Karka Kasatarak Karpavai Katrapin
Nirka Adharkuth Thaka.

மேலதிக விளக்கங்கள்
குறள் #392
எண்ணும் எழுத்தும் ஆகிய இரண்டும் வாழ்வார்க்குக் கண்கள்
என்பர்.

Tamil Transliteration
Ennenpa Enai Ezhuththenpa Ivvirantum
Kannenpa Vaazhum Uyirkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #393
கற்றோர்க்கே கண் உண்டு; கல்லாதவர்க்கோ முகத்தில்
இரண்டு புண் உண்டு.

Tamil Transliteration
Kannutaiyar Enpavar Katror Mukaththirantu
Punnutaiyar Kallaa Thavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #394
மகிழுமாறு பழகுவர்; நினைக்குமாறு பிரிவர்; இதுவே புலவரின்
பண்பு.

Tamil Transliteration
Uvappath Thalaikkooti Ullap Piridhal
Anaiththe Pulavar Thozhil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #395
செல்வர் முன் வறியர்போல ஏக்கத்தோடு படித்தவரே மேல் ;
படியாதவர் கீழ்.

Tamil Transliteration
Utaiyaarmun Illaarpol Ekkatrung Katraar
Kataiyare Kallaa Thavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #396
மணற்கேணி தோண்டத் தோண்ட நீர் ஊறும்; நூல்கள் கற்கக்
கற்க அறிவூறும்.

Tamil Transliteration
Thottanaith Thoorum Manarkeni Maandharkkuk
Katranaith Thoorum Arivu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #397
எந்நாடும் தன்னாடாம்; எவ்வூரும் தன்னூராம்; ஏன் ஒருவன்
சாகும் வரை படிப்பதில்லை ?

Tamil Transliteration
Yaadhaanum Naataamaal Ooraamaal Ennoruvan
Saandhunaiyung Kallaadha Vaaru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #398
ஒரு பிறப்பில் படித்த படிப்பு ஒருவர்க்கு எழுபிறப்பிலும் வந்து
உதவும்.

Tamil Transliteration
Orumaikkan Thaan Katra Kalvi Oruvarku
Ezhumaiyum Emaap Putaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #399
தன்னின்பம் உலக இன்பம் ஆதலின் கற்றவர் கல்வியை
மேன்மேலும் காதலிப்பர்.

Tamil Transliteration
399 Thaamin Puruvadhu Ulakin Purak Kantu
Kaamuruvar Katrarin Thaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #400
அழியாத சிறந்த செல்வம் கல்வியே ; பிறபொருள்கள்
செல்வம் அல்ல.

Tamil Transliteration
Ketil Vizhuchchelvam Kalvi Yoruvarku
Maatalla Matrai Yavai.

மேலதிக விளக்கங்கள்
🡱