கேள்வி

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #411 #412 #413 #414 #415 #416 #417 #418 #419 #420
குறள் #411
செல்வத்திற் சிறந்தது கேள்விச் செல்வம்; அச்செல்வம்
எச்செல்வத்தினும் மேலானது.

Tamil Transliteration
Selvaththut Selvanj Chevichchelvam Achchelvam
Selvaththu Lellaan Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #412
செவிக்கு உணவு கிடைக்காத போது வயிற்றுக்குக்
கொஞ்சம் உணவு அளிக்கலாம்

Tamil Transliteration
Sevikkuna Villaadha Pozhdhu Siridhu
Vayitrukkum Eeyap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #413
செவியுணவு உண்டவர் அவியுணவு உண்ட தேவர்க்கு
ஒப்பாவர் இவ்வுலகில்.

Tamil Transliteration
Seviyunavir Kelvi Yutaiyaar Aviyunavin
Aandraaro Toppar Nilaththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #414
கல்லாவிடினும் கற்றார் சொல்லைக் கேட்க; சோர்வுக்
காலத்துத் தாங்கும் துணையாகும்.

Tamil Transliteration
Katrila Naayinung Ketka Aqdhoruvarku
Orkaththin Ootraan Thunai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #415
ஒழுக்கம் உடையவர் சொல்லைக் கேட்பது வாழ்வில்
வழுக்கும் போது ஊன்று கோலாம்.

Tamil Transliteration
Izhukkal Utaiyuzhi Ootrukkol Atre
Ozhukka Mutaiyaarvaaich Chol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #416
எவ்வளவாயினும் நல்லவற்றைக் கேட்க ; அவ்வளவிற்குச்
சிறந்த பெருமை உண்டு.

Tamil Transliteration
Enaiththaanum Nallavai Ketka Anaiththaanum
Aandra Perumai Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #417
ஆராய்ந்து உணர்ந்து நிரம்பிய கேள்வியாளர் தவறியும்
அறிவில்லன சொல்லார்.

Tamil Transliteration
Pizhaith Thunarndhum Pedhaimai Sollaa Rizhaiththunarn
Theentiya Kelvi Yavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #418
கேள்வியறிவு நுழையாத செவிகள் ஓசை கேட்டாலும் முழுச்
செவிடுகளே .

Tamil Transliteration
Ketpinung Kelaath Thakaiyave Kelviyaal
Thotkap Pataadha Sevi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #419
நுட்பமான கேள்வியறிவு இல்லாதவர்க்கு வணக்க
ஒடுக்கமான வாய் இராது.

Tamil Transliteration
Nunangiya Kelviya Rallaar Vanangiya
Vaayina Raadhal Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #420
செவிச்சுவை தெரியா வாய்ச்சுவை மக்கள் வெந்தால் என்ன?
இருந்தால் என்ன?

Tamil Transliteration
Seviyir Suvaiyunaraa Vaayunarvin Maakkal
Aviyinum Vaazhinum En?.

மேலதிக விளக்கங்கள்
🡱