அவை அறிதல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #711 #712 #713 #714 #716 #717 #718 #719 #720 #715
குறள் #711
சொற்பொழிவின் விளைவை அறிந்த நல்லவர் கூட்டத்தின்
நிலையறிந்து ஆராய்ந்து பேசுக.

Tamil Transliteration
Avaiyarinadhu Aaraaindhu Solluka Sollin
Thokaiyarindha Thooimai Yavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #712
சொல்லின் நடையறிந்தவர் இடையிடையே கூட்டத்தின்
போக்கை விளங்கிச் சொல்லுக.

Tamil Transliteration
Itaidherindhu Nankunarndhu Solluka Sollin
Nataidherindha Nanmai Yavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #713
கூட்டம் அறியாது பேச முற்படுபவர் பேச்சு வகையறியார்:
வல்லமையும் இல்லார்

Tamil Transliteration
Avaiyariyaar Sollalmer Kolpavar Sollin
Vakaiyariyaar Valladhooum Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #714
அறிவுக் குழுவில் நல்லறிஞனாய் விளங்குக.
பேதைக்குழுவில் வெள்ளை போல் நடக்க.

Tamil Transliteration
Oliyaarmun Olliya Raadhal Veliyaarmun
Vaansudhai Vannam Kolal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #716
நிரம்பக் கற்றார் முன்னே குற்றப்படுதல் வழியிடை வழுக்கி
விழுந்தது போலும்

Tamil Transliteration
Aatrin Nilaidhalarn Thatre Viyanpulam
Etrunarvaar Munnar Izhukku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #717
தெளிவாகச் சொற்பொருள் அறிவார் அவையில் கற்றவர்தம்
கல்வி மேம்பாடு அடையும்.

Tamil Transliteration
Katrarindhaar Kalvi Vilangum Kasatarach
Choldheridhal Vallaar Akaththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #718
உணரும் தன்மை உடையார்முன் கூறுவது வளரும்
பாத்தியில் நீர் பாய்ச்சியது போலும்.

Tamil Transliteration
Unarva Thutaiyaarmun Sollal Valarvadhan
Paaththiyul Neersorin Thatru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #719
நற்கூட்டத்தில் நன்கு பேச வல்லவர் இழி கூட்டத்தில்
மறந்தும் போய்ப் பேசற்க.

Tamil Transliteration
Pullavaiyul Pochchaandhum Sollarka Nallavaiyul
Nankusalach Chollu Vaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #720
தன்னிலைக்குத் தகாதவர் கூட்டத்தில் பேசுவது
சாக்கடையிற் கொட்டிய அமிழ்தம் போலும்.

Tamil Transliteration
Anganaththul Ukka Amizhdhatraal Thanganaththaar
Allaarmun Kotti Kolal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #715
அறிஞர் குழுவில் முந்திக்கொண்டு எதனையும் சொல்லாத
அடக்கம் மிக நல்ல குணம்.

Tamil Transliteration
Nandrendra Vatrullum Nandre Mudhuvarul
Mundhu Kilavaach Cherivu.

மேலதிக விளக்கங்கள்
🡱