குறள் (Kural) - 715

குறள் (Kural) 715
குறள் #715
அறிஞர் குழுவில் முந்திக்கொண்டு எதனையும் சொல்லாத
அடக்கம் மிக நல்ல குணம்.

Tamil Transliteration
Nandrendra Vatrullum Nandre Mudhuvarul
Mundhu Kilavaach Cherivu.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அமைச்சியல்
அதிகாரம் (Adhigaram)அவை அறிதல்