குறள் (Kural) - 717

தெளிவாகச் சொற்பொருள் அறிவார் அவையில் கற்றவர்தம்
கல்வி மேம்பாடு அடையும்.
Tamil Transliteration
Katrarindhaar Kalvi Vilangum Kasatarach
Choldheridhal Vallaar Akaththu.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அமைச்சியல் |
| அதிகாரம் (Adhigaram) | அவை அறிதல் |