அவையஞ்சாமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #721 #722 #723 #724 #725 #726 #727 #728 #729 #730
குறள் #721
சொற்பொழிவை அறிந்தவர் பாகுபாடு தெரிந்து
இன்னாதவற்றைத் தவறியும் சொல்லார்.

Tamil Transliteration
Vakaiyarindhu Vallavai Vaaisoraar Sollin
Thokaiyarindha Thooimai Yavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #722
கற்றவருள் கற்றார் எனப்படுவார் யார்? கற்றவர்முன்
எடுத்துச் சொல்ல வல்லவரே.

Tamil Transliteration
Katraarul Katraar Enappatuvar Katraarmun
Katra Selachchollu Vaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #723
போரில் சாக அஞ்சாதவர் மிகப்பலர்; அவையில் பேச
அஞ்சாதவரோ மிகச் சிலர்.

Tamil Transliteration
Pakaiyakaththuch Chaavaar Eliyar Ariyar
Avaiyakaththu Anjaa Thavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #724
கற்றவர்முன் கற்றதை எடுத்துச் சொல்லுக; மிகக்
கற்றவரிடம் மிகுதியைத் தெரிந்துகொள்க.

Tamil Transliteration
Katraarmun Katra Selachchollith Thaamkatra
Mikkaarul Mikka Kolal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #725
அவைக்கண் அஞ்சாது மறுமொழி சொல்ல முறையாகத்
தருக்க நூல் அறிந்து கற்க.

Tamil Transliteration
Aatrin Alavarindhu Karka Avaiyanjaa
Maatrang Kotuththar Poruttu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #726
வீரர் அல்லார்க்கு வாளோடு என்ன உறவு? மேடை
அஞ்சுவார்க்கு நூலோடு என்ன உறவு?

Tamil Transliteration
Vaaloten Vankannar Allaarkku Nooloten
Nunnavai Anju Pavarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #727
மேடையில் அஞ்சுபவன் கற்ற நூற்படிப்பு போரில் பேடி
பிடித்த கூரியவாள் போலும்.

Tamil Transliteration
Pakaiyakaththup Petikai Olvaal Avaiyakaththu
Anju Mavankatra Nool.

மேலதிக விளக்கங்கள்
குறள் #728
நல்லவையில் எடுத்துச் சொல்ல இயலாதவர் பல படித்தும்
பயனில்லை .

Tamil Transliteration
Pallavai Katrum Payamilare Nallavaiyul
Nanku Selachchollaa Thaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #729
படித்தறிந்தும் நல்லவையில் பேச அஞ்சுபவர் படியாதவரினும்
கீழ் என்பார்கள்.

Tamil Transliteration
Kallaa Thavarin Kataiyenpa Katrarindhum
Nallaa Ravaiyanju Vaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #730
மேடைக்கு அஞ்சிச் சொல்ல மாட்டாதவர் வாழ்ந்தாலும்
மாண்டவருக்கு ஒப்பாவர்.

Tamil Transliteration
Ulareninum Illaarotu Oppar Kalananjik
Katra Selachchollaa Thaar.

மேலதிக விளக்கங்கள்
🡱