குறள் (Kural) - 714
அறிவுக் குழுவில் நல்லறிஞனாய் விளங்குக.
பேதைக்குழுவில் வெள்ளை போல் நடக்க.
Tamil Transliteration
Oliyaarmun Olliya Raadhal Veliyaarmun
Vaansudhai Vannam Kolal.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் |
அதிகாரம் (Adhigaram) | அவை அறிதல் |