குறள் (Kural) - 723
போரில் சாக அஞ்சாதவர் மிகப்பலர்; அவையில் பேச
அஞ்சாதவரோ மிகச் சிலர்.
Tamil Transliteration
Pakaiyakaththuch Chaavaar Eliyar Ariyar
Avaiyakaththu Anjaa Thavar.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் |
அதிகாரம் (Adhigaram) | அவையஞ்சாமை |