குறள் (Kural) - 728

குறள் (Kural) 728
குறள் #728
நல்லவையில் எடுத்துச் சொல்ல இயலாதவர் பல படித்தும்
பயனில்லை .

Tamil Transliteration
Pallavai Katrum Payamilare Nallavaiyul
Nanku Selachchollaa Thaar.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அமைச்சியல்
அதிகாரம் (Adhigaram)அவையஞ்சாமை