குறள் (Kural) - 729

குறள் (Kural) 729
குறள் #729
படித்தறிந்தும் நல்லவையில் பேச அஞ்சுபவர் படியாதவரினும்
கீழ் என்பார்கள்.

Tamil Transliteration
Kallaa Thavarin Kataiyenpa Katrarindhum
Nallaa Ravaiyanju Vaar.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அமைச்சியல்
அதிகாரம் (Adhigaram)அவையஞ்சாமை