வெகுளாமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #301 #302 #303 #304 #305 #306 #307 #308 #309 #310
குறள் #301
பலிக்குமிடத்துச் சினவாதவனே காப்பயன்; பலியா இடத்து
எப்படி நடந்தால் என்ன?

Tamil Transliteration
Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk
Kaakkinen Kaavaakkaal En?.

மேலதிக விளக்கங்கள்
குறள் #302
பலிக்காத இடத்துக் கோபிப்பது நீது. பலிக்கும் இடத்தும்
அதுபோல் தீயது இல்ல

Tamil Transliteration
Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum
Iladhanin Theeya Pira.

மேலதிக விளக்கங்கள்
குறள் #303
யார்மேலும் சினத்தை மறந்து விடுக; மறவாவிடின்
தீமைகள் பிறந்துவிடும்.

Tamil Transliteration
Maraththal Vekuliyai Yaarmaattum Theeya
Piraththal Adhanaan Varum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #304
முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் கொல்லும்
சினத்தினும் பிறபகை உண்டோ ?

Tamil Transliteration
Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin
Pakaiyum Ulavo Pira.

மேலதிக விளக்கங்கள்
குறள் #305
நீ வாழவேண்டின் சினத்தை ஒழிக்க ஒழிக்காவிடின் சினம்
உன்னை ஒழிக்கும்.

Tamil Transliteration
Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal
Thannaiye Kollunj Chinam.

மேலதிக விளக்கங்கள்
குறள் #306
சினத்தீ சினங்கொண்டானையும் கொல்லும் இனமாகிய
துணையையும் எரிக்கும்.

Tamil Transliteration
Sinamennum Serndhaaraik Kolli Inamennum
Emap Punaiyaich Chutum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #307
சினத்தைப் போற்றிக்கொண்டவன் கெடுவான்: தரையைக்
குத்தியவனுக்குக்கைவலியாதா?

Tamil Transliteration
Sinaththaip Porulendru Kontavan Ketu
Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #308
பூங்கொத்தை நெருப்பில் இட்டாற்போலக் கொடுமைகள்
செய்யினும் கோபம் கட்டாது.

Tamil Transliteration
Inareri Thoivanna Innaa Seyinum
Punarin Vekulaamai Nandru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #309
மனத்தாலும் வெகுளியை மறந்துவிடின் நினைத்த எல்லாம்
உடனே கிடைக்கும்).

Tamil Transliteration
Ulliya Thellaam Utaneydhum Ullaththaal
Ullaan Vekuli Enin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #310
சினத்தில் மிக்கவர் செத்தவர்க்கு ஒப்பாவர்; சினத்தை
விட்டவர் துறவியர்க்கு ஒப்பாவர்.

Tamil Transliteration
Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith
Thurandhaar Thurandhaar Thunai.

மேலதிக விளக்கங்கள்
🡱