குறள் (Kural) - 309

குறள் (Kural) 309
குறள் #309
மனத்தாலும் வெகுளியை மறந்துவிடின் நினைத்த எல்லாம்
உடனே கிடைக்கும்).

Tamil Transliteration
Ulliya Thellaam Utaneydhum Ullaththaal
Ullaan Vekuli Enin.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)துறவறவியல்
அதிகாரம் (Adhigaram)வெகுளாமை