குறள் (Kural) - 304
முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் கொல்லும்
சினத்தினும் பிறபகை உண்டோ ?
Tamil Transliteration
Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin
Pakaiyum Ulavo Pira.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் |
அதிகாரம் (Adhigaram) | வெகுளாமை |