மன்னரைச் சேர்ந்தொழுகல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #691 #692 #693 #694 #695 #696 #697 #698 #699 #700
குறள் #691
மன்னரொடு பழகுபவர் குளிர்காய்வார் போல் மிக
நீங்காமலும் மிக நெருங்காமலும் பழகுக.

Tamil Transliteration
Akalaadhu Anukaadhu Theekkaaivaar Polka
Ikalvendharch Cherndhozhuku Vaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #692
அரசர் விரும்புவனவற்றை விரும்பாவிடின் அவரால்
நிலையான முன்னேற்றம் கிடைக்கும்.

Tamil Transliteration
Mannar Vizhaipa Vizhaiyaamai Mannaraal
Manniya Aakkan Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #693
பெருங்குற்றம் வாராதபடி காத்துக் கொள்க; அரசர் ஐயப்படின்
தெளிவித்தல் முடியாது.

Tamil Transliteration
Potrin Ariyavai Potral Katuththapin
Thetrudhal Yaarkkum Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #694
காதோடு ஓதுதலையும் பார்த்துச் சிரித்தலையும் பெரியவர்
முன் வைத்துக் கொள்ளாதே

Tamil Transliteration
Sevichchollum Serndha Nakaiyum Aviththozhukal
Aandra Periyaa Rakaththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #695
எந்தச் செய்தியையும் ஒட்டுக் கேளாதே; சொல்லும்படி
கேளாதே. சொன்னாற் கேள்.

Tamil Transliteration
Epporulum Oraar Thotaraarmar Rapporulai
Vittakkaal Ketka Marai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #696
மன்னனின் குறிப்பறிந்து காலம் பார்த்து வேண்டியவற்றை
விரும்புமாறு சொல்லுக.

Tamil Transliteration
Kuripparindhu Kaalang Karudhi Veruppila
Ventupa Vetpach Cholal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #697
வேண்டியதைக் கேளாவிடினும் சொல்லுக : வேண்டாததைக்
கேட்டாலும் சொல்லற்க

Tamil Transliteration
Vetpana Solli Vinaiyila Egngnaandrum
Ketpinum Sollaa Vital.

மேலதிக விளக்கங்கள்
குறள் #698
இளையவன் உறவினன் என அவமதியாமல் அரசனது
அதிகாரத்தை மதித்து ஒழுகுக.

Tamil Transliteration
Ilaiyar Inamuraiyar Endrikazhaar Nindra
Oliyotu Ozhukap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #699
மதிக்கப்பட்டேன் என்று மதியாதான் செய்யார் பிறழாத
அறிவினை யுடையவர்.

Tamil Transliteration
Kolappattem Endrennik Kollaadha Seyyaar
Thulakkatra Kaatchi Yavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #700
பழக்கம் என்று பண்பில்லாதபடி நடந்தால் அந்த நட்புரிமை
கேடு விளைக்கும்.

Tamil Transliteration
Pazhaiyam Enakkarudhip Panpalla Seyyum
Kezhudhakaimai Ketu Tharum.

மேலதிக விளக்கங்கள்
🡱