குறள் (Kural) - 691
மன்னரொடு பழகுபவர் குளிர்காய்வார் போல் மிக
நீங்காமலும் மிக நெருங்காமலும் பழகுக.
Tamil Transliteration
Akalaadhu Anukaadhu Theekkaaivaar Polka
Ikalvendharch Cherndhozhuku Vaar.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் |
அதிகாரம் (Adhigaram) | மன்னரைச் சேர்ந்தொழுகல் |