குறள் (Kural) - 698

குறள் (Kural) 698
குறள் #698
இளையவன் உறவினன் என அவமதியாமல் அரசனது
அதிகாரத்தை மதித்து ஒழுகுக.

Tamil Transliteration
Ilaiyar Inamuraiyar Endrikazhaar Nindra
Oliyotu Ozhukap Patum.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அமைச்சியல்
அதிகாரம் (Adhigaram)மன்னரைச் சேர்ந்தொழுகல்