சொல்வன்மை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #641 #642 #643 #644 #645 #646 #647 #648 #649 #650
குறள் #641
நாவன்மை ஒருவர்க்கு நல்ல சொத்து : அது எல்லா
நன்மையினும் சிறந்தது.

Tamil Transliteration
Naanalam Ennum Nalanutaimai Annalam
Yaanalaththu Ulladhooum Andru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #642
சொல்லால் ஆக்கமும் வரும், கேடும் வரும். ஆதலின்
சொல்லை விழிப்போடு சொல்லுக.

Tamil Transliteration
Aakkamung Ketum Adhanaal Varudhalaal
Kaaththompal Sollinkat Sorvu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #643
கேட்டாரைக் கவர்ந்து கேளாதாரையும் கேட்கத் தூண்டுவதே
சொல்வன்மை.

Tamil Transliteration
Kettaarp Pinikkum Thakaiyavaaik Kelaarum
Vetpa Mozhivadhaam Sol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #644
சொல்லின் ஆற்றலை அறிந்து சொல்லுக; அதுவே அறமாம் ;
பொருளாம்.

Tamil Transliteration
Thiranarindhu Solluka Sollai Aranum
Porulum Adhaninooungu Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #645
வேறு சொல்லும் சொல்லலாம் என இடமின்றி
முதலிலேயே பலிக்கும் சொல்லைச் சொல்லுக.

Tamil Transliteration
Solluka Sollaip Piridhorsol Achchollai
Vellunjol Inmai Arindhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #646
கேட்குமாறு சொல்லல் பிறர் சொல்லக் கேட்டல் இவை
நல்லறிஞரின் கொள்கை.

Tamil Transliteration
Vetpaththaanj Chollip Pirarsol Payankotal
Maatchiyin Maasatraar Kol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #647
சொல்வன்மை சோர்வின்மை அச்சமின்மை உடையவனை
யாரும் வெல்ல முடியாது.

Tamil Transliteration
Solalvallan Sorvilan Anjaan Avanai
Ikalvellal Yaarkkum Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #648
முறையாக இனிது சொல்லுவோமாயின் நம் சொற்படி
உலகம் விரைந்து நடக்கும்.

Tamil Transliteration
Viraindhu Thozhilketkum Gnaalam Nirandhinidhu
Solludhal Vallaarp Perin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #649
நல்லவற்றைச் சுருக்கமாகச் சொல்லத் தெரியாதவரே
பலபடப் பேச ஆசைப்படுவர்.

Tamil Transliteration
Palasollak Kaamuruvar Mandramaa Satra
Silasollal Thetraa Thavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #650
கற்றதை எடுத்துச் சொல்ல முடியாதவர் மணமில்லாத
கொத்துமலர் போன்றவர்.

Tamil Transliteration
Inaruzhththum Naaraa Malaranaiyar Katradhu
Unara Viriththuraiyaa Thaar.

மேலதிக விளக்கங்கள்
🡱