குறள் (Kural) - 641
நாவன்மை ஒருவர்க்கு நல்ல சொத்து : அது எல்லா
நன்மையினும் சிறந்தது.
Tamil Transliteration
Naanalam Ennum Nalanutaimai Annalam
Yaanalaththu Ulladhooum Andru.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் |
அதிகாரம் (Adhigaram) | சொல்வன்மை |