குறள் (Kural) - 643

குறள் (Kural) 643
குறள் #643
கேட்டாரைக் கவர்ந்து கேளாதாரையும் கேட்கத் தூண்டுவதே
சொல்வன்மை.

Tamil Transliteration
Kettaarp Pinikkum Thakaiyavaaik Kelaarum
Vetpa Mozhivadhaam Sol.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அமைச்சியல்
அதிகாரம் (Adhigaram)சொல்வன்மை