குறள் (Kural) - 546

குறள் (Kural) 546
குறள் #546
அரசனுக்கு வெற்றி தருவது வேலில்லை ; அவனது நேரான
செங்கோல் ஆட்சியே.

Tamil Transliteration
Velandru Vendri Tharuvadhu Mannavan
Koladhooung Kotaa Thenin.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)செங்கோன்மை (நல்லாட்சி )