குறள் (Kural) - 543

அருளாளர்தம் நூலுக்கும் அறத்துக்கும் அடிப்படை அரசனது
ஆட்சியே.
Tamil Transliteration
Andhanar Noorkum Araththirkum Aadhiyaai
Nindradhu Mannavan Kol.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | செங்கோன்மை (நல்லாட்சி ) |