குறள் (Kural) - 414

கல்லாவிடினும் கற்றார் சொல்லைக் கேட்க; சோர்வுக்
காலத்துத் தாங்கும் துணையாகும்.
Tamil Transliteration
Katrila Naayinung Ketka Aqdhoruvarku
Orkaththin Ootraan Thunai.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அரசியல் |
| அதிகாரம் (Adhigaram) | கேள்வி |