குறள் (Kural) - 420
செவிச்சுவை தெரியா வாய்ச்சுவை மக்கள் வெந்தால் என்ன?
இருந்தால் என்ன?
Tamil Transliteration
Seviyir Suvaiyunaraa Vaayunarvin Maakkal
Aviyinum Vaazhinum En?.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | கேள்வி |