குறள் (Kural) - 419

குறள் (Kural) 419
குறள் #419
நுட்பமான கேள்வியறிவு இல்லாதவர்க்கு வணக்க
ஒடுக்கமான வாய் இராது.

Tamil Transliteration
Nunangiya Kelviya Rallaar Vanangiya
Vaayina Raadhal Aridhu.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)கேள்வி